தேங்காய் முந்திரி- பால்கோவா
Page 1 of 1
தேங்காய் முந்திரி- பால்கோவா
* பால் -8 கப்,
* குங்குமப்பூ -ஒரு சிட்டிகை,
* சர்க்கரை -2 கப்,
* ஊற வைத்த முந்திரி -10,
* தேங்காய் துருவல் - ஒரு கப்,
* நெய் -4 டீஸ்பூன்,
* ஏலக்காய்த்தூள் .
* அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும்.
* முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து, மீண்டும் பாதியாக வந்ததும், சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு, சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
* சுவையான முந்திரி பால் கோவா தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முந்திரி& தேங்காய் மினி லட்டு
» பால்கோவா
» குங்குமப்பூ பால்கோவா
» குங்குமப்பூ பால்கோவா
» முந்திரி மஷ்ரூம் கறி
» பால்கோவா
» குங்குமப்பூ பால்கோவா
» குங்குமப்பூ பால்கோவா
» முந்திரி மஷ்ரூம் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum