தேங்காய் லட்டு
Page 1 of 1
தேங்காய் லட்டு
தேங்காய் - ஒன்றரை மூடி,
கடலைமாவு - அரை கிலோ,
சர்க்கரை - 800 கிராம்,
முந்திரி - 25 கிராம்,
தே.எண்ணெய் - தே.அ,
ஏலக்காய் - தே.அ.
சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள். இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள். அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.
அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள். ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.
தேங்காய் லட்டு ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum