சேமியா கேசரி
Page 1 of 1
சேமியா கேசரி
*சேமியா - அரை கிலோ
*சர்க்கரை - 300 கிராம்
*தண்ணீர் - 4 கப்
*நெய் - 200 கிராம்
*முந்திரி பருப்பு - 10
*ஏலக்காய் - 4
*கேசரி பவுடர் - சிறிதளவு
*சேமியா முந்திரி,தனிதனியாக நெய்யில் வறுக்கவும்.கடாயில் தேவைலயான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் சேமியா போட்டு கிளரி வேக விடவும்.
*சேமியா வெந்தவுடன் சர்க்கரை ,முந்திரி சேர்த்து மீதியுள்ள நெய் கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளரி இறக்கவும்.பின்னரி தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum