ஓட்ஸ் கேசரி
Page 1 of 1
ஓட்ஸ் கேசரி
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 100 கிராம்
சுகர் - 50 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 பின்ச்
கொஞ்சம் முந்திரியும் திராட்சையும்
செய்முறை:
* ஓட்ஸை சாதாரண தண்ணீரில் ஓர் ஐந்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
* ஏனெனில், ஊறவைப்பதால் ஓட்ஸ் அழகாக சாஃப்ட்டாக இருக்கும்.
* ஓட்ஸோடு சுகரையும் ஃபுட்கலரையும் சேர்த்து கடாயில் போட்டு வதக்க வேண்டும்.
* கொஞ்சம் திக் ஆகி வரும்போது நெய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட்டால் போதும் அட... அட... சூடான ஓட்ஸ் கேசரி ரெடி!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum