புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
Page 1 of 1
புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
பால் - நான்கு கப் மிக்ஸ்ட் புரூட்ஸ் - இரண்டு கப் ஆப்பில்,பைனாப்பில்,ஸ்ராபெர்ரி,மாம்பழம்,வாழைபழம், கருப்பு திராட்சை பாதம் - ஐந்து கஸ்டர்ட் பவுடர் - ஒரு மேசை கரண்டி கண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி சர்க்கரை - தேவைக்கு குங்குமபூ - நால் இதழ் ஜெல்லி - ஒரு கப் ஐஸ்கிரீம் - தேவைகு
முதலில் பாலை நன்கு காய்ச்சவும். ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும். சூடானா பாலில் கலக்கினால் கொத கொத என் ஆகிவிடும். கலக்கியதை சூடானா பாலில் சாப்ரானையும் போட்டு(குங்கும பூ) கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சனும். அப்படியே கட்டி யாகி கொண்டே வரும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதால்.சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும். இந்த கட்டியாக காய்ச்சியதை நல்ல ஆறவிடனும். அதற்குள் பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக கட் பன்ன்வும். இப்போது பாதம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும். பழங்களை ஒரே சீராக பொடியாக கட் பண்ணவும். ரெடிமேட் ஜெல்லி வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை வீட்டிலேயே செய்யலாம். ஐஸ்கிரிம் ஏதாவது பிளேவரில் அதையும் வைத்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும். ஒன்றும் மிஞ்சாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரீம் புரூட் சாலட்
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» புரூட் கேசரி
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» புரூட் கேசரி
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum