பைனாப்பிள் ரவா பொங்கல்
Page 1 of 1
பைனாப்பிள் ரவா பொங்கல்
ரவை,சிறுபருப்பு-1 கப்
சர்க்கரை(அ)வெல்லம்
பைனாப்பிள்-1 கப்
பைனாப்பிள் எசன்ஸ்-சிறிதளவு
நெய்யில் முந்திரி-தே.அ,
பாதாம்,திராட்சை,செர்ரி-தே.அ
ரவை, சிறுபருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் சிறிது நெய் விட்டு வறுக்க வேண்டும். இதை சரியான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை அல்லது வெல்லம் தேவைக்கேற்ப சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
இதில் பொடியாக அரிந்த பைனாப்பிள் துண்டுகள் ஒரு கப் சேர்த்து குழைய வேக விடவும். பின்னர் சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ், கலர் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து செர்ரி பழங்கள் சேர்த்து கலந்து கொள்ளலாம். தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தும் தயாரிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பைனாப்பிள் கேசரி
» பைனாப்பிள் குழம்பு
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
» பைனாப்பிள் கோஸ் சாலட்
» பைனாப்பிள் குழம்பு
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
» பைனாப்பிள் கோஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum