ஸ்பைசி பைனாப்பிள் சூப்
Page 1 of 1
ஸ்பைசி பைனாப்பிள் சூப்
நறுக்கிய அன்னாசிப்பழம் & 1 கோப்பை
பருப்பு வேகவித்த நீர் & 1 லிட்டர்
தேங்காய் பால் & 1 கோப்பை
நெய் & 1 மேசைக்கரண்டி
உப்பு & ருசிக்கேற்ப
சூப் பிஸ்கெட் & தேவையானது
விழுதாக அரைத்து கொள்ள வேண்டியது
சீரகம் & 1 தேக்கரண்டி
சோம்பு & 1/2 தேக்கரண்டி
மிளகு & 10
பூண்டு & 4 பல்
சின்ன வெங்காயம் & 7
தக்காளி & 2
வாணலியில் நெய்விட்டு அரைத்த விழுது சேர்க்கவும்.
அத்துடன் பருப்பு வேகவைத்த நீர், அன்னாச்சிப் பழத்துண்டுகள் சேர்த்து வேக விடவும்.
பிறகு தேங்காய்ப் பால் ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடாகப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
» ஸ்பைசி தர்பூசணி
» ஸ்பைசி வெஜிடபிள்
» ஸ்பைசி மீன் வறுவல்
» ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
» ஸ்பைசி தர்பூசணி
» ஸ்பைசி வெஜிடபிள்
» ஸ்பைசி மீன் வறுவல்
» ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum