ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
Page 1 of 1
ஸ்பைஸி பைனாப்பிள் சூப்
நறுக்கிய அன்னாசிப் பழம் & 1 கோப்பை பருப்பு வேக வைத்த நீர் & 1 லிட்டர் தேங்காய் பால் & 1 கோப்பை நெய் & 1 மேஜைக் கரண்டி உப்பு & ருசிக்கேற்ப சூப் பிஸ்கெட் & தேவையானது விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டியது சீரகம் & 1 தேக்கரண்டி சோம்பு & அரை தேக்கரண்டி மிளகு & 10 பூண்டு & 4 பல் சின்ன வெங்காயம் & 7 தக்காளி & 2
வாணலியில் நெய்விட்டு அரைத்த விழுது சேர்க்கவும். அத்துடன் பருப்பு வேக வைத்த நீர், அன்னாசிப் பழத் துண்டுகள் சேர்த்து வேக விடவும். பிறகு தேங்காய்ப் பால், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாகப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்பைசி பைனாப்பிள் சூப்
» ஸ்பைஸி ரவா கிச்சடி
» செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்
» சமையல்:செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்
» பைனாப்பிள் குழம்பு
» ஸ்பைஸி ரவா கிச்சடி
» செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்
» சமையல்:செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்
» பைனாப்பிள் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum