ஆப்பிள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
Page 1 of 1
ஆப்பிள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
என்னென்ன தேவை?
ஆப்பிள் - பாதி, பாசுமதி அல்லது பொன்னி பச்சரிசி - 1 கப், ஏலக்காய், கிராம்பு - தலா 2, பட்டை - சிறிது, இஞ்சி சாறு -1 டீஸ்பூன், பிரியாணி இலை - சிறிது, நெய் - 3 டேபிள் ஸ்பூன், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் சேர்த்த கலவை & கால் கப், குங்குமப் பூ - சிறிது, பால் - கால் கப், சர்க்கரை - அரை கப், உப்பு -1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
குக்கரில் நெய் விட்டுக் காய்ந்ததும், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்கவும். பிறகு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி, அத்துடன் அரிசி, பால், தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும், சர்க்கரை, உப்பு, குங்குமப் பூ, இஞ்சிச் சாறு சேர்த்து, லேசாகக் கிளறி, மூடி, சிம்மில் வைக்கவும். 7 நிமிடங்கள் கழித்துத் திறந்து, அதன் மேல் துருவிய ஆப்பிள் சேர்த்து விருப்பமான விதத்தில் அலங்கரித்துப் படைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஃப்ரூட்ஸ் அடை
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
» பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum