பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
Page 1 of 1
பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
பச்சரிசி & 1 கப், நெய் & 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் (திராட்சை, அத்தி, பேரீச்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி விதை, துருவிய கொப்பரை) எல்லாம் சேர்த்து முக்கால் கப், சாதிக்காய் தூள் & 1 சிட்டிகை, சர்க்கரை & அரை கப், ஃப்ரெஷ்ஷான துருவிய கோவா (இனிப்பு சேர்த்ததாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்)
& அரை கப், குங்குமப் பூ& சிறிது, உப்பு & 1 சிட்டிகை.
உலர் பழங்களைப் பொடியாக நறுக்கி, கோவா, சர்க்கரை, சாதிக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்துப் பூரணமாகப் பிசைந்து வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்துக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைக்கவும்.
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உப்பு, நெய் சேர்த்து, அரைத்த மாவைத் தூவிக் கட்டியின்றி கிளறவும். பிறகு இறக்கி, ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
இந்த மாவில் இருந்து சிறிது சிறிதாக எடுத்துக் கிண்ணம் போலச் செய்து, சிறிது பூரணத்தை உள்ளே வைத்து, மூடி மோதகமாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
» ஆப்பிள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
» பால் கொழுக்கட்டை
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum