ஜாம் டார்ட்ஸ்
Page 1 of 1
ஜாம் டார்ட்ஸ்
என்னென்ன தேவை?
மைதா - 200 கிராம்,
வெண்ணெய் (மிகவும் குளிர்ந்தது) - 50 கிராம்,
சர்க்கரை - 20 கிராம்,
பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன்,
ஐஸ் வாட்டர் - சிறிதளவு,
ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி ஜாம் - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
மைதாவை பேகிங் பவுடருடன் சேர்த்து சலிக்கவும். பிறகு சர்க்கரையைக் கலந்து ஒரு தட்டில் கொட்டவும். வெண்ணெயை ஃப்ரீசரில் வைத்து நன்கு குளிரச் செய்யவும். பிறகு விரல் நுனியால் அழுத்திப் பிசைந்து, குளிர்ந்த தண்ணீரைத் தெளித்துப் பிசையவும். கால் அங்குல உயரத்துக்கு இதை இட்டு, பின் பிஸ்கட் அச்சினால் வெட்டி, டார்ட் டிரேயில் போட்டு, 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் செய்யவும். பாதி பேக் செய்து, சிவந்ததும், மேலே ஜாம் போட்டு மீண்டும் பேக் செய்யவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum