பல பழ ஜாம்
Page 1 of 1
பல பழ ஜாம்
கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் நீங்களாகவே புரூட் ஜாம் தயாரித்து சுவைத்தால் செலவும் குறைவு, குழந்தைகளுக்கு நாமே தயாரித்து கொடுத்தோம் என்ற திருப்தியும் இருக்கும். ஜாம் தயாரிப்பதும் மிகவும் எளிது, செய்முறை இதோ…
தேவையானவை
பல கனிகள் சேர்ந்த பழக்கூழ் – 1 கிலோ
சர்க்கரை – 1 கிலோ
சிட்ரிக் ஆசிட் – ஒன்றேகால் டீஸ்பூன்
ராஸ்பெர்ரி ரெட் கலர் – தேவையான அளவு
மிக்ஸ்ட் புரூட் பிளேவர் எஸென்ஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை
* கனிந்த இனிப்புச் சுவையுள்ள பழங்களாக உதாரணமாக மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பலாப்பழம் போன்ற பழங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி தோல், கொட்டை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து மசித்து பழக்கூழ் தயாரித்துக் கொள்ளவும்.
* பழக்கூழ், சர்க்கரை இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும், கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளறவும்.
* இறக்கி வைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் சிட்ரிக் ஆசிட், கலர், எஸென்ஸ் சேர்க்கவும்.
* ஜாம் ரெடியானதும் சூடாக இருக்கும்போதே ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட வாயகன்ற பாட்டிலில் நிரப்பவும். பாட்டில் கெட்டியான பாட்டிலாக இருப்பது அவசியம்.
* சூடாக ஊற்றுவதால் பாட்டில் உடைந்து விடாமல் இருக்க, பாட்டிலை ஒரு மரப்பலகையின் மீது வைத்து ஜாமை ஊற்றவும்.
* ஜாம் ஆறும் வரை பாட்டிலை திறந்து வைத்திருந்து, நன்கு ஆறியதும் மூடி விடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:அன்னாசிப் பழ ஜாம்
» டேஸ்டி மாம்பழ ஜாம்
» டேஸ்டி மாம்பழ ஜாம்
» அன்னாசிப் பழ ஜாம்
» ஜாம் டார்ட்ஸ்
» டேஸ்டி மாம்பழ ஜாம்
» டேஸ்டி மாம்பழ ஜாம்
» அன்னாசிப் பழ ஜாம்
» ஜாம் டார்ட்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum