ஆப்பிள் ஜாம்
Page 1 of 1
ஆப்பிள் ஜாம்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1 1/2 கப்
சர்க்கரை – 1 1/4 கப்
எலுமிச்சை சாறு- 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் – சிறிது
செய்முறை:
ஆப்பிள் பழத்தை நன்கு கழுவி தோலை நீக்கி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் ஒன்று இரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாகு ரெடியானதும் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பாகுக் கெட்டியானதும் அதில் ஏலக்காய், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நான்றாக கிளறி இறக்கி விடவேண்டும்.
பின்னர் அதை குளிர வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதப்படி வைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி.

இப்பொழுது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி.vv
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆப்பிள் ஜாம்
» ஆப்பிள் ஜாம்
» சுவையான ஆப்பிள் ஜாம் செய்து பார்ப்போமா..!
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» பல பழ ஜாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum