டைமண்ட் பிஸ்கட்
Page 1 of 1
டைமண்ட் பிஸ்கட்
என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்,
சர்க்கரை - அரை கப்,
ரவை - 1 டேபிள்ஸ்பூன்,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
உருக்கிய வெண்ணெய் - 50 கிராம்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர, மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். மாவை சின்னச் சின்ன பூரிகளாக இட்டு, கத்தியால் குறுக்கும், நெடுக்குமாக டைமண்ட் வடிவில் துண்டுகள் போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராகி பிஸ்கட்
» மைதா-எள்ளு பிஸ்கட்
» 100 வகை பிரெட், பன், பிஸ்கட், ஐஸ்க்ரீம்கள்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» கோதுமை மாவு பிஸ்கட்
» மைதா-எள்ளு பிஸ்கட்
» 100 வகை பிரெட், பன், பிஸ்கட், ஐஸ்க்ரீம்கள்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» கோதுமை மாவு பிஸ்கட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum