தக்காளி சூப்
Page 1 of 1
தக்காளி சூப்
சமைத்த அரிசி சாதம் & 1.5 கப் தக்காளி & அரை கிலோ சர்க்கரை & 1 மேஜைக் கரண்டி லவங்கப் பட்டை & 2 துண்டுகள் உப்பு, மிளகுத் தூள் & தேவையான அளவு
ஒரு கோப்பை தண்ணீரில் தக்காளிப் பழத்தை வேக வைக்கவும். தக்காளிப் பழத் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். லவங்கப்பட்டை, சர்க்கரை, உப்பு, அரிசி சாதம், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் கொதிக்க வைத்தால் சூப் தயார். இதைத் தயிருடன் சேர்த்துப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum