ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
Page 1 of 1
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
சிக்கன் - எலும்புடன் பத்து துண்டு
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசை கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கீரிம் ஆப் கார்ன் டின் - ஒன்று
(அ) கார்ரி - ஒரு கப்
மேகி சிக்கன் கியுப் - ஒன்று
பட்டர் - இரண்டு மேசை கரண்டி
பால் - இரண்டு கப்
மைதா - நான்கு மேசை கரண்டி
முட்டை - இரண்டு
சோள மாவு முன்று தேக்கரண்டி
* சிக்கனை நல்ல் கழுவி அதில் எட்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, சோயாசாஸ்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மேகி கியுப்,மிளகு தூள், சேர்த்து தீய மிதமாக வைத்து குக்கரில் நான்கு ஐந்து விசில் விடவும்.
வெந்ததும் பெரிய கண் வடிகட்டியில் வடிகட்டவும்.
* ஒரு பெரிய சட்டிய அடுப்பில் வைத்து பட்டரை உருக்கி மைதாவை தூவி கிளறி பாலை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
* இப்போது வடித்த சிக்கன் தண்ணீரை ஊற்றவும்.
அப்ப்டியே கொதிக்கவிட்டு வடித்த சிக்கனிலிருந்து எலும்பிலிருந்து சிக்கனை பிரித்தெடுத்து உதிர்த்து போடவும்.
* கார்னை சேர்க்கவும் , கிரீம் ஆப் டின் கார்ன் கிடைக்கவில்லை என்றால் முழுகார்னை கொஞ்சம் உப்பு, சர்க்கரை , சிறிது பால் சேர்த்து வேகவைத்து மிக்சியில் ஒன்றும் பாதியுமாய் அடித்து ஊற்றவும்.
* இப்போது கார்ன் பிளார் மாவை கரைத்து ஊற்றி, முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொஞ்சம் கொஞ்சமக கொதிக்கும் சூப்பில் விட்டு கட்டியாகாமல் கிளறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:ஸ்வீட் அண்ட் ஸோர் சிக்கன் ப்ரம்ஸடிக்ஸ்
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum