வாழைத்தண்டு பொரியல்
Page 1 of 1
வாழைத்தண்டு பொரியல்
என்னென்ன தேவை?
வாழைத்தண்டு - 1 நீளத்துண்டு
சிறுபருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
மோர் - 1 கிண்ணம்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிறுபருப்பை கழுவி மஞ்சள்த்தூள் தூவி வேகவைக்கவும். வாழைத்தண்டை நறுக்கி மோர்கலந்த நீரில் போடவும் (வாழைத்தண்டு கறுக்காமல் இருப்பதற்க்கு வேண்டி) சிறுபருப்பு 5 நிமிடம் வெந்ததும் வாழைத்தண்டைப்போட்டு அதையும் வேகவைக்கவும், தண்டு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி தண்ணீரை வடித்து வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின்னர் மிளகாயை கிள்ளிப்போட்டு வெந்த வாழைத்தண்டு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பார்லி சூப்
» வாழைத்தண்டு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum