வாழைத்தண்டு ஜூஸ்
Page 1 of 1
வாழைத்தண்டு ஜூஸ்
தேவையானவை.....
வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள்
மோர் – 1 1/2 கப்
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
• வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும்.
• பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
• அதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum