வாழைத்தண்டு பார்லி சூப்
Page 1 of 1
வாழைத்தண்டு பார்லி சூப்
தேவையான பொருட்கள்...
வாழைத்தண்டு - 1
துண்டு பார்லி - 3 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
பால் - 1 கப்
எலுமிச்சைசாறு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை......
• வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.
• பாலை கொதிக்க வைத்து தனியாக வைக்கவும்
• பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
• அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
• வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
• பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி, உப்பு, எலுமிச்சம்பழச்சாறு, கொத்தமல்லி தழை மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum