வாழைத்தண்டு பொரியல்
Page 1 of 1
வாழைத்தண்டு பொரியல்
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு = ஓரடி நீளம்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பச்சை மிளகாய் = 3
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
கடலை பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைத்தண்டு இளசாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை சமைப்பது வீண் வேலை. நார் அதிகம் உள்ள முற்றிய தண்டாக இருந்தால் அதை சமைத்து பயன் இல்லை. ஆகையால் வாழைத்தண்டு வாங்கும் போது அதிக கவனம் எடுத்து பிஞ்சாக வாங்க வேண்டும்.
இதை நல்ல முறையில் நார் நீக்கி ஆய்ந்து பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்து நீரில் ஊற விட வேண்டும். அல்லது அரிசி கழுவிய கழுநீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் சமைகும் போது கருக்காது.
வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, தட்டிய இஞ்சி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும்.
வாழைத்தண்டை சேர்த்து சிறிது வதக்கி உப்பு போட்டு மூடி 5 நிமிடம் வேக விடவும்.
சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார். இதை ரைஸ் குறிப்பாக வற்றல் குழம்பு, சப்பாத்தி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைத்தண்டு குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கலை குறைக்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைத்தண்டு
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
» வாழைத்தண்டு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum