பாகற்காய் பொரியல்
Page 1 of 1
பாகற்காய் பொரியல்
என்னென்ன தேவை?
பாகற்காய் -1
வெங்காயம் -1
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி -1 ஸ்பூன்
எண்ணை -2 ஸ்பூன்
தேங்காய் துறுவல் -2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாகற்காயை இரண்டாக கட்செய்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.மிளகாயை இரண்டாக கிள்ளிவைக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி காய் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்பொடி,சாம்பார்பொடி சேர்த்து வதக்கி உப்பு போட்டு மூடிவைத்து அடுப்பை சிம்மில்வைத்து வேகவிடவும். காய் நன்கு வெந்ததும் தேங்காய்துறுவல் சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum