பீட்ரூட் மசால் பொரியல்
Page 1 of 1
பீட்ரூட் மசால் பொரியல்
என்னென்ன தேவை?
பீட்ரூட் - 2
மல்லித்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
* அரைக்க:
* தேங்காய்த்துருவல் - 1 1/2 கப்
* வத்தல் மிளகாய்- 2
* மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
* பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
* தாளிக்க:
* -------
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கீற்று
* உப்பு - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
* பீட்ரூட்டை பொடியாக நறுக்கி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்
* தேங்காய்த்துருவல்,வத்தல்மிளகாய்,மஞ்சள்த்தூள்,பெருஞ்சீரகம் இவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள மசாலையும் சேர்த்து கிளறவும்.
* பின்னர் வெந்த பீட்ரூட்டை சேர்த்துப்பிரட்டி இறக்கவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum