முந்திரி மசால் தோசை
Page 1 of 1
முந்திரி மசால் தோசை
தேவையான பொருட்கள்:
தோசைக்கு:
தோசைமாவு - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவுக்கு:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 2
முந்திரி - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள்.
* கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
* எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
* கடைசியில் கடலை மாவை, சிறிது தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
* தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.
* எண்ணெய், நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.
* நடுவில் சிறிது மசாலாவை பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.
* ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் சிறிது தண்ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:முந்திரி மசால் தோசை
» மசால் சுருள் தோசை
» மசால் தோசை பலவிதம்
» மசால் சுருள் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai

Permissions in this forum:
You cannot reply to topics in this forum