காளான் கறி
Page 1 of 1
காளான் கறி
* காளான் - 200 கிராம்
* பெரிய வெங்காயம் - ஒன்று
* தக்காளி - ஒன்று
* பச்சை மிளகாய் - இரண்டு
* பூண்டு - 4 பல்
* மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
* தனியா தூள் - 2 தேக்கரண்டி
* மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
* உப்பு - தேவைக்கேற்ப
* தாளிக்க:
* கடுகு - கால் தேக்கரண்டி
* சோம்பு - அரை தேக்கரண்டி
* கறிவேப்பிலை - சிறிதளவு
* எண்ணெய் - தேவைக்கேற்ப
1.வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காளானை நன்றாக கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும், சுத்தப்படுத்தி நறுக்கிய காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கவும்.
4.அதன் பின்னர் தக்காளி சேர்க்கவும்.
5.அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்..தக்காளி நன்கு குழைந்ததும், மேலும் சிறிது உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக காளானுடன் சேரும் வரை மெல்லிய தீயில் 7.வைத்து கிளறவும்.
6.பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வேக விடவும். (விரும்பினால் சிறிது தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.)
7.காளான் வெந்ததும் உப்பு, காரம் சரிப்பார்த்து, சற்று சுண்ட வைத்து, அடுப்பை அணைத்து விடவும். விரும்பினால், நன்கு நீர் வற்றும் வரை கிளறி, பொரியலாகவும் பரிமாறலாம்.
8.சுவையான காளான் கறி தயார். இது சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காளான் பனீர் கறி
» காளான் காளான்
» கத்தரிக்காய் - காளான் கறி
» காளான் சாதம் காளான் சாதம்
» காளான் சூப்
» காளான் காளான்
» கத்தரிக்காய் - காளான் கறி
» காளான் சாதம் காளான் சாதம்
» காளான் சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum