உருளை பட்டாணி பொரியல்
Page 1 of 1
உருளை பட்டாணி பொரியல்
என்னென்ன தேவை?
உருளைகிழங்கு - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
* தக்காளி - 1 (துண்டுகளாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 3/4 கப்
* மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
* மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
* பொரிகடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன் (பொரிகடலையை லேசாக வறுத்து பொடிக்கவும்)
* தாளிக்க:
* --------
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கீற்று
* மல்லி தழை - சிறிது
* உப்பு - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
* முதலில் உருளைக்கிழங்கை உப்புபோடு வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் பச்சை பட்டாணியும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
* வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
* தாளித்து பின்னர் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியதும்
* தக்காளியைப்போட்டு நன்றாக குழையவதக்கவும்
* பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், கரம்மசலாத்தூள் தேவையான அளவு உப்பும் போட்டு நன்றாக கிண்டவும்
* மிதமான தீயில் அடுப்பைவைத்து சமைக்கவும் அதில் வேகவைத்த பட்டாணி, வேகவைத்த உருளைகிழங்கையும் சேர்த்து கிளறி இறக்கும் முன் பொரிகடலை மாவைத்தூவி இறக்கவும்.
* கொத்தமல்லித்தழை தூவி மூடிவைக்கவும்
* சப்பாத்தி, பூரிக்கு நல்ல பொருத்தமான சைட் டிஷ்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட்டாணி உருளை மசாலா
» பட்டாணி உருளை மசாலா
» தயிர் உருளை
» இறால் உருளை கிழங்கு பொரியல்
» பட்டாணி பொரியல்
» பட்டாணி உருளை மசாலா
» தயிர் உருளை
» இறால் உருளை கிழங்கு பொரியல்
» பட்டாணி பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum