முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
முருங்கைக்காய் கூட்டு
என்னென்ன தேவை?
*சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்,
*கடலைப்பருப்பு - கால் கப்,
*பாசிப்பருப்பு - கால் கப்,
*தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
*பச்சை மிளகாய் - 2,
*காய்ந்த மிளகாய் - 2,
*சீரகம் - கால் டீஸ்பூன்,
*மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
*எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
*கடுகு - கால் டீஸ்பூன்,
*உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,
*உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
*குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.
*கடைசியாக வெந்த பருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum