முருங்கைக்காய் வடை
Page 1 of 1
முருங்கைக்காய் வடை
கடலைப் பருப்பு & 1 கப், பொட்டுக் கடலை & 1 கப், முருங்கைக்காய் & 6, பெரிய வெங்காயம் & 2, சிறிய வெங்காயம் & 4, பச்சை மிளகாய் & 6 (அல்லது) 8, பூண்டு & 3 பல், சோம்பு & அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, லவங்கம் &2, எண்ணெய்& பொரிக்கத் தேவையான அளவு.
கடலைப் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். முருங்கைக்காயை வேகவைத்து உள்ளே உள்ள விழுதை எடுத்துக்கொள்ளவும். ஊறிய கடலைப் பருப்போடு பொட்டுக் கடலை சேர்த்து அரைக்கவும்.
பாதி அரை பட்டதும் பூண்டு, லவங்கம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வடைக்கு அரைப்பதுபோல் அரைத்துக்கொண்டு, இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், முருங்கைக்காய் விழுது, இடித்த சோம்பு சேர்த்துக் கலக்கவும்.
மசால் வடையைப் போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூடாகப் பரிமாறலாம். பண்டிகை நாட்களுக்கு ஸ்பெஷல் முருங்கைக்காய் வடை. மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் சூப்
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் சூப்
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum