சுரைக்காய் கடலைப்பருப்பு தால்
Page 1 of 1
சுரைக்காய் கடலைப்பருப்பு தால்
ஊற வைத்த கடலைப் பருப்பு - 2 கப்,
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
நறுக்கிய தக்காளி - 2 கப்,
நறுக்கிய சுரைக்காய் - 1 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் - கால் கப்,
பூண்டு - 6 பல்,
புளிக்கரைசல் - கால் கப்,
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,
கசூரி மேத்தி - சிறிது.
நெய் அல்லது எண்ணெயைச் சுட வைக்கவும். பெருங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு சீரகம், காய்ந்த மிளகாய், மிளகாய் தூள் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும், தக்காளி, சுரைக்காய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பை முக்கால் பதம் வேகவைத்து, வதங்கிய சுரைக்காய், மசாலாவுடன் சேர்த்து, உப்பு, தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக வேக வைக்கவும்.
நன்றாகக் கொதி வந்து, குழைய வெந்ததும், கசூரி மேத்தி சேர்த்து இறக்கி, சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
இரவில் நிம்மதியான தூக்கத்துக்கு சுரைக்காய் கடலை பருப்பு தால் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» கடலைப்பருப்பு, பயற்றம் பருப்பு & சுண்டல்
» சமையல்:வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி
» கடலைப்பருப்பு, பயற்றம் பருப்பு & சுண்டல்
» சமையல்:வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum