விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
Page 1 of 1

பச்சரிசி & ஒரு கப், உப்பு & ஒரு சிட்டிகை, எண்ணெய் & 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, திராட்சை, துருவிய கொப்பரை & எல்லாம் சேர்த்து அரை கப், ஏலக்காய்ப்பொடி & ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை & 2 டேபிள் ஸ்பூன்.
மேல் மாவிற்கு: பச்சரிசியை ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து பொடித்த மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். பின் இறக்கி ஆறவைத்து ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
டிரை ஃப்ரூட்ஸ், கொப்பரை, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் மிதமான தீயில் கிளறி வைத்துக்கொள்ளவும். இதுதான் பூர்ணம். இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம்போல் செய்து சிறிது பூர்ணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை தயார்.
டிரை ஃப்ரூட்ஸ்:
கொழுக்கட்டை என்றாலேயே தேங்காய் பூர்ணம், பருப்பு பூர்ணம் வைத்த உருண்டை வடிவம்தானே? இவை தவிர சிலர் லட்டு, சுண்டல், தோசை, அதிரசம் என்று முடிந்தவற்றையெல்லாமும் தயாரித்து சமர்ப்பிப்பார்கள். இதோ புதுமையான லட்டு.
விநாயகருக்கு ஆல் இன் ஆல் லட்டு:
என்னென்ன தேவை?
பயத்தம் பருப்பு & ஒரு கப், சர்க்கரை & ஒரு கப், வறுத்து உடைத்த பாதாம், முந்திரி & தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன், நெய் அரை கப்.
எப்படிச் செய்வது? :
பயத்தம் பருப்பை வறுத்து மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் உடைத்த பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் இந்த நெய்யை பயத்தமாவு கலவையில் சேர்த்து சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
» விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை
» விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் அம்மணி காரக் கொழுக்கட்டை
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் உணவுகளின் ரெசிபிக்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum