இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்
Page 1 of 1
இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 100கிராம்
கருப்பட்டி – 100கிராம்
உப்பு – 1 சிட்டிகை
தாளிக்க
எண்ணெய் – சிறிது
கடுகு – 1/4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
பச்சமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
மாங்காயினை தோல் சீவிவிட்டு மாங்காயினை துருவி தனியாக வைக்கவும்.
கருப்பட்டியினை சிறுது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைய வைக்கவும். கரைந்த பின்பு வடிகட்டி தண்ணீரை தனியாக வைக்கவும்.
கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு மற்றும் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.
இதில் துருவிய மாங்காய் போட்டு வேகவிடவும். சிறுது தண்ணீர் தெளிக்கவும்.
மாங்காய் பாதி வெந்த பின்பு கருப்பட்டி தண்ணீர், உப்பு சேர்த்து 5- 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
சுவையான இனிப்பு மாங்காய் ஊறுகாய் ரெடி..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்
» இன்றைய சமையல் தேங்காய் இனிப்பு
» மாங்காய் ஊறுகாய்
» இனிப்பு மாங்காய்
» சமையல்:மீன் ஊறுகாய்
» இன்றைய சமையல் தேங்காய் இனிப்பு
» மாங்காய் ஊறுகாய்
» இனிப்பு மாங்காய்
» சமையல்:மீன் ஊறுகாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum