இனிப்பு மாங்காய்
Page 1 of 1
இனிப்பு மாங்காய்
புளிப்பில்லாத மாங்காய் - 2,
சர்க்கரை (அ) வெல்லம் - 1 கப்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வறுத்து பொடித்த சீரகத்தூள் - கால் டீஸ்பூன்.
மாங்காயைத் துருவி, ஒரு கடாயில் போடவும். சற்று தண்ணீர் ஊற்றி வதக்கியதும் சர்க்கரை அல்லது வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றைப் போட்டு சுருள கிளறி இறக்கவும்.
குறிப்பு: வெல்லம் போடுவதாக இருந்தால் வெல்லத்தை மண் இல்லாமல் பதப்படுத்தி சுத்தமாக பொடித்துப் போட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
» இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்

» மாங்காய் சாதம்
» மாங்காய் ஜுஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum