ஃபேஷன் லட்டு
Page 1 of 1
ஃபேஷன் லட்டு
கடலை மாவு - ஒரு கப்,
நெய் - முக்கால் கப்,
சர்க்கரை- ஒரு கப்,
தேங்காய்த் துருவல் முக்கால் (அ) ஒரு கப்,
ஏலப்பொடி, முந்திரி, திராட்சை, பாதாம் தேவைக்கேற்ப.
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் கடாயில் சிறிது நெய் விட்டு தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் மீதி இருக்கும் எல்லா நெய்யையும் ஊற்றி, காய்ந்ததும் கடலை மாவைக் கொட்டி நன்றாக வறுக்கவும். சற்று தளர்வாக இருக்கும்போது இத்துடன் அரைத்த சர்க்கரை, வறுத்த பருப்புகள், திராட்சை, தேங்காய், ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
குறிப்பு: ஃபேஷன் லட்டுக்கு தேங்காயை குறைத்தும் அதிகரித்தும் போடலாம். (அரை கப் முதல்
முக்கால் கப் வரை)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum