தமிழில் பர்ஃபி...?
Page 1 of 1
தமிழில் பர்ஃபி...?
இந்திய சினிமாவின் உச்சம், இதுவரை கண்டிராத அதிசயம் என்றெல்லாம் பர்ஃபி படத்தை பாரட்டித் தள்ளுகிறார்கள். படமும் பத்து நாட்களில் 90 கோடியை வசூலித்து யு டிவி வயிற்றில் பால்வார்த்துள்ளது. இந்தியில் இப்படியொரு புதையல் இருக்கும் போது பங்குபோட யாருக்குதான் ஆசை வராது?
ஏற்கனவே இந்தியில் வெற்றிபெற்ற டெல்லி பெல்லியை சேட்டை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். 3இடியட்ஸ் நண்பனானது தெரியும். அந்த வரிசையில் பர்ஃபியை தமிழில் ரீமேக் செய்ய பலரும் ஆசைப்படுகிறார்கள். முக்கியமாக படத்தை தயாரித்திருக்கும் யு டிவி.
மிக விரைவில் - அதாவது தாண்டவம் பட வெளியீட்டை அடுத்து பர்ஃபி ரீமேக் குறித்து அறிவிப்பு வரலாம்.
பர்ஃபி தமிழ் ரீமேக், யு டிவி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்ச்சையில் பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
» ‘பர்ஃபி’ ரீமேக்கில் சிம்புவா? ஜீவாவா?
» சுலபமான பர்ஃபி
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
» ‘பர்ஃபி’ ரீமேக்கில் சிம்புவா? ஜீவாவா?
» சுலபமான பர்ஃபி
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum