கோஸ் முதியா
Page 1 of 1
கோஸ் முதியா
என்னென்ன தேவை?
கடலை மாவு - ஒன்றரை கப்,
கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்),
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஆப்ப சோடா - கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கி வேக வைத்த கோஸ் - அரை கப்.
தாளிக்க...
சீரகம் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்கள் தவிர, மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நீளமாக உருட்டி, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வெந்ததை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து, வெட்டி வைத்துள்ள துண்டுகளையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum