உருளைக்கிழங்கு கட்லட்
Page 1 of 1
உருளைக்கிழங்கு கட்லட்
என்னென்ன தேவை?
பெரிய உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய மல்லித்தழை - கால் கப்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
தூள் உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை பொடித்தது - அரை கப்
எண்ணெய் - 2 கப்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய்தூள், தூள்உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.
மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum