மிளகு நேந்திரம்
Page 1 of 1
மிளகு நேந்திரம்
நன்கு தேர்ந்த நேந்திரம் வாழைக்காய் - 3
குறுமிளகு - 25 கிராம்
நல்ல மிளகு - 25கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
வாழைக்காயைத் தோலெடுத்து, பஜ்ஜிக்கு சீவுவதுபோல நேர் நேராக சீவிக்கொள்ளுங்கள். குறுமிளகு, நல்ல மிளகைச் சேர்த்து தூளாக்கி ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த டப்பாவின் மூடியில் சிறிய அளவில் நான்கைந்து ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். சீவிய வாழைக்காயில் உப்புச் சேர்த்து லேசாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுங்கள். மிளகுக்கலவை போட்டுள்ள டப்பாவைக் கவிழ்த்து சீராக எல்லா இடங்களிலும் படும்படி தெளியுங்கள். காரம், மணமான மிளகு நேந்திரம் ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum