மிளகு பால்
Page 1 of 1
மிளகு பால்
தேவையான பொருட்கள்...
பால் -1 கப்
மிளகு - 10
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
செய்முறை....
• மிளகை பொடித்துக் கொள்ளவும்.
• பாலை காய்ச்சி கொள்ளவும்.
• காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் தூள், சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து பருகவும்.
• இந்த பாலை சூடாக குடித்தால் நன்றாக இருக்கம்.
• இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிளகு பால் மிளகு பால்
» பால் சோளம் மிளகு வறுவல்
» சமையல்:பால் சோளம் மிளகு வறுவல்
» மிளகு..........
» மிளகு மிளகு மிளகு மிளகு
» பால் சோளம் மிளகு வறுவல்
» சமையல்:பால் சோளம் மிளகு வறுவல்
» மிளகு..........
» மிளகு மிளகு மிளகு மிளகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum