மிளகு குழம்பு
Page 1 of 1
மிளகு குழம்பு
*10மிளகாய் 2ஸ்பூன் தனியா
*2--4ஸழுன் மிளகு
*பெருங்காயம்
*2ஸ்பூன் புளி
*கறிவேப்பிலை கொஞ்சம்
*மஞ்சள் பொடி
*எண்ணெய்
*உப்பு
*முதலில் எண்ணெய் ஊற்றி குண்டு மிளகாய் போட்டு வறுத்து,புளியுடன் சேர்த்து அரைக்கவும்
*அரைத்தவற்றை இரண்டு தமளர் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து கொள்ளவும் பின்பு கரைத்து வைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum