வியர்வை நாற்றம் குறைய
Page 1 of 1
வியர்வை நாற்றம் குறைய
அறிகுறிகள்:
வியர்வை நாற்றம்
அழுக்கு தேமல்
தேவையான பொருள்கள்:
கஸ்தூரி மஞ்சள்.
நெல்லிக்காய் வற்றல்.
மரமஞ்சள்.
வெட்டி வேர்.
கசகசா.
கோரைக்கிழங்கு.
சந்தனக்கட்டை.
மருதாணி இலை.
செய்முறை:
மருதாணி இலைகளை புதிதாக பறித்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ள வேண்டும். மற்ற பொருள்களையும் தனி தனியாக இடித்து கொள்ள வேண்டும். பிறகு எல்லா பொடிகளையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து சலித்து கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
குளிக்க போகும் முன் இந்த பொடியை சிறிது எடுத்து வெந்நீர் ஊற்றி குழைத்து சோப்பிற்கு பதிலாக இதை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அழுக்கு தேமல் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum