வியர்வை நாற்றம் குறைய
Page 1 of 1
வியர்வை நாற்றம் குறைய
அறிகுறிகள்:
வியர்வை நாற்றம்.
தேவையான பொருள்கள்:
மிளகு = 200 கிராம்
சுக்கு = 25 கிராம்
சந்தன கட்டை = 50 கிராம்
சிவனார் வேம்பு = 25 கிராம்
திப்பிலி = 25 கிராம்
சீரகம் = 25 கிராம்
ஜாதிக்காய் = 50 கிராம்
நெய் = 400 கிராம்
தேன் = 800 கிராம்
செய்முறை:
மிளகை முறைப்படி இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும். சந்தன கட்டைகளை கல்லில் உரசி சந்தனமிழைத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
சிவனார் வேம்பை ஒன்றிரண்டாக இடித்து மண் சட்டியில் போட்டு சிறிது நெய்யை ஊற்றி நன்றாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
திப்பிலியை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீரை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சீரகத்தை ளம் வறுவலாக வறுத்து இடித்து கொள்ளவும்.
ஜாதிக்காயை சிறு துண்டுகளாக உடைத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு நெய் விட்டு இளம் வறுவலாக் வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தேனை சிறிது ஊற்றி மரக்கரண்டியால் கிளறி விட்டு நெய்யை உருக்கி விட்டு நன்றாக கிண்டி 3 நாட்களுக்கு காற்று புகாமல் மூடி வைத்து பிறகு எடுத்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு 1 மணி நேரம் முன்பு 1 தேக்கரண்டி அளவும், பகல் உணவுக்கு 1 மணி நேரம் முன்பு அரை தேக்கரண்டி அளவும், மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவும் சாப்ப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரலாம்.
குறிப்பு:
மருந்து சாப்பிடும் நாட்களில் கடலை வகைகள், முற்றிய காய்கள், புலாலுணவு, பழஞ்சோறு, தயிர் மற்றும் குளிர்ந்த பானங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
மருந்து சாப்பிடும் நாட்களில் வெந்நீர் குடித்து வரவும். வாரம் இருமுறை தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து சீகைக்காய் தேய்த்து குளிக்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
» வியர்வை நாற்றம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum