மலாய் குல்பி
Page 1 of 1
மலாய் குல்பி
* பால் -- 1 லிட்டர்
* கார்ன் ப்ளார் -- 50 கிராம்
* சர்க்கரை -- 1கப் (பொடித்துக் கொள்ளவும்)
* க்ரீம் -- 1கப்
* ரோஸ் எசன்ஸ் -- 6 துளி
* ஏலக்காய் பொடி -- சிறிதளவு
* முந்திரி, பாதாம்,பிஸ்தா -- 2 டேபிள்ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)
* பாலை காய்ச்சி பாதி அளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃப்ளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.
* மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
* இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.
* அரைத்த விழுதுடன் க்ரீம்,எசன்ஸ்,ஏலக்காய் தூள்,பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி ப்ரீசரில்
வைக்கவும்.
* கெட்டியானதும் எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குல்பி ஐஸ்க்ரீம்
» ஈஸியான... கேசார் குல்பி
» குல்பி ஐஸ்க்ரீம் உங்களுக்கு விருப்பமா வீட்டிலேயே செய்யலாமே!
» மலாய் பேடா
» மலாய் சம் சம் ஸ்வீட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum