கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்
Page 1 of 1
கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்
கும்பகோணத்திற்கு அருகே 12 கி.மீ தொலைவில் சூரியனார் கோவில் உள்ளது. அங்கிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கஞ்சனூர் என்னும் ஸ்தலம். இங்கு அக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது. இறைவன் அக்னீஸ்வரர். தாயார் கற்பகாம்பிகை.
இங்கு சுக்ரபகவானுக்கு தனி சன்னதி கிடையாது. அக்னீஸ்வரருக்கு வெண்பட்டு சாற்றி வெண்தாமரையால் பூஜித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு கோவிலுக்கு வெளியே உள்ள 9 ஏழைகளுக்கு அன்னதானம் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணம் விரைவில் கூடிவரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம்
» சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
» சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
» ஸ்ரீ வித்யாம்பிகை கோவில்
» சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
» சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
» சுக்கிரன் தலம் - கஞ்சனூர்
» ஸ்ரீ வித்யாம்பிகை கோவில்
» சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum