உருளைக் கிழங்கு காரசேவு
Page 1 of 1
உருளைக் கிழங்கு காரசேவு
என்னென்ன தேவை?
பெரிய உருளைக் கிழங்கு (வேக வைத்து, தோல் நீக்கி, மசித்தது) - 1, கடலை மாவு - 1 கப், கரம் மசாலா - கால் டீஸ்பூன், சீரகத் தூள் - அரை டீஸ்பூன், சிகப்பு மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அழுத்தி, கட்டிகள் இல்லாமல் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், காரசேவு அச்சில் மாவை நிரப்பிப் பிழிந்தெடுக்கவும். கரகரப்பாக, வித்தியாச சுவையில் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:குங்கும உருளைக் கறி
» உருளைக் கிழங்கு சாலட்:
» வயிற்று புண்களை குறைக்க மருந்தாகும் உருளைக் கிழங்கு
» வயிற்று புண்ணை ஆற்றும் உருளைக் கிழங்கு ஜூஸ்!
» குங்கும உருளைக் கறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum