உருளைக் கிழங்கு சாலட்:
Page 1 of 1
உருளைக் கிழங்கு சாலட்:
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு 10
பூண்டு துருவல் 1 டீஸ்பூன்
வெங்காயம் பொடியாக 1 டீஸ்பூன்
உப்பு 1டீஸ்பூன்
மிளகுத்தூள் 1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் 1டீஸ்பூன்
தக்காளி சாஸ்
பச்சை மிளகாய்
எப்படிச் செய்வது?
சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பூண்டு துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் , ஆலிவ் ஆயில் , உப்பு மற்றும் மிளகுத்தூள், விரும்பினால் தக்காளி சாஸ், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கலந்தால் உருளைக்கிழங்கு சாலட் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குங்கும உருளைக் கறி
» உருளைக் கிழங்கு காரசேவு
» இன்றைய சமையல் குங்கும உருளைக் கறி
» வயிற்று புண்ணை ஆற்றும் உருளைக் கிழங்கு ஜூஸ்!
» அன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
» உருளைக் கிழங்கு காரசேவு
» இன்றைய சமையல் குங்கும உருளைக் கறி
» வயிற்று புண்ணை ஆற்றும் உருளைக் கிழங்கு ஜூஸ்!
» அன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum