பாதாம் அல்வா
Page 1 of 1
பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்
பாதாம் (1 கப் )
சீனி (5 கப் )
பால் (2 மேசை கரண்டி)
நெய் (3 மேசை கரண்டி)
தண்ணீர் (2 கப்+ 1/2 கப் )
ஆரஞ்சு பூச் கலரிங்
ஏலக்காய்
செய்முறை
சுடு தண்ணீரில் பாதாமை ஊறவைக்கவும் [ ஒரு மணித்தியாலத்திற்கு] பின்பு பாதாமின் தோலை உரித்து எடுக்கவும். தோல் உரித்த பாதாமை பால் உடன் சேர்த்து அரைக்கவும். 1 1\2 கப் சீனியை எடுத்து இதனுடன் கலக்கவும். இரண்டு கப் சீனியை அரை கப் தண்ணீருடன் உருகவைக்கவும். இந்த சீனி தண்ணீருடன் பாதாம் பேஸ்ட்ஐ கலந்து கொள்ளவும். தொடர்ந்து கிண்டிவிடவும், அடியில் தீ பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.சிறிது கரண்டி நெய்யை இதனுடன் சேர்க்கவும், தொடர்ந்து கலக்கவும் அந்த கலவை கெட்டி தன்மை அடையும் வரை, அதன் பின்பு பூட் கலரிங்கை சேர்க்கவும். பாதாம் கலவை கெட்டியாக வரும்போது ஏலக்காய்யை சேர்க்கவும், .அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை ஆற விடவும். சுவையான பாதாம் அல்வா தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum