பால் அல்வா
Page 1 of 1
பால் அல்வா
மைதா - கால்கிலோ,
சர்க்கரை -1 கிலோ,
பசும் பால் - 2 லிட்டர்,
நெய் - 250 கிராம்,
முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை - 150 கிராம்,
ஏலத்தூள் - சிறிதளவு.
மைதாவை இளக்கமாகப் பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூன்றுமணி நேரம் வைத்திருந்து, பிறகு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பாகு காய்ச்சுங்கள்.
கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் மைதா பால், பசும்பாலை ஊற்றி அடிப்பிடித்து விடாமல் கிளறுங்கள். பால் நன்கு வற்றி வந்ததும் நெய், ஏலக்காய், முந்திரி வகையறாக்களைப் போட்டு இறக்கி அகலமான பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் ஆற
விடுங்கள். கேரள ஸ்பெஷல் பால் அல்வா ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum