சாக்லெட் பன்
Page 1 of 1
சாக்லெட் பன்
பேக்கரியில் கிடைக்கிற ரெடிமேட் பன் - 2,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
துருவிய சாக்லெட் - 1 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் - 1 டீஸ்பூன்,
கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி,
முந்திரி, செர்ரி - 1 டீஸ்பூன்
சாக்லெட்டை துண்டுகளாக நறுக்கி, அத்துடன் வெண்ணெய், தண்ணீர், கோகோ சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
இத்துடன் சர்க்கரையும் சேர்த்துக் கலவை கூழாக வரும் போது இறக்கி, சிறிது ஆறியதும், பன்னின் மீது ஊற்றி, கத்தியால் மெதுவாகப் பரப்பி, அதன் மேல் முந்திரித் துண்டுகள் தூவி அலங்கரித்து, டூட்டி ஃப்ரூட்டி அல்லது செர்ரி பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறலாம். இதுவே சாக்லெட் பன். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
» இனிமையான தோற்றத்திற்கு 'சாக்லெட் ஃபேஷியல்' பண்ணுங்க...
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : இஞ்சி - சாக்லெட் பர்பி
» ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum