27ம் தேதி கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Page 1 of 1

சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க சென்னை, திருச்சி, கடலூர், புதுவை, வேலூர், விழுப்புரம், சேலம், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு வருவார்கள். எனவே அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், வரும் கார்த்திகை தீபத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளோம். சென்னையில் இருந்து மட்டும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கூடுதலாக தேவைப்பட்டால், அதிகம் பஸ்களையும் இயக்குவோம். பெரும்பாலும் பஸ்களுக்கு முன்பதிவு கிடையாது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மட்டுமே முன்பதிவு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
» பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி
» கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்
» கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum