திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
Page 1 of 1

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா வருகிற 26-ம் தேதி(சனிக்கிழமை) தொடங்குகிறது. பஞச பூத தலங்களில் ஒன்றான அண்ணா மலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா பிரசித்தி பெற்றதாகும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை காண வருவார்கள்.
வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதி உலா, 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் வீதி உலா, 28ம் தேதி (திங்கட்கிழமை) இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடக்கிறது.
29ம் தேதி (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம், காலை பஞ்சமூர்த்தி வெள்ளிவிமானம், இரவு, பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, சின்ன ரிஷப வாகனம். 30-ம் தேதி (புதன்கிழமை) காலை விநாயகர், சந்திர சேகரர் (சூரியபிரபை) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம். டிசம்பர் மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை விநாயகர், சந்திரசேகரர் பூதவாகனம், இரவு, பஞ்சமூர்த்திகள் வெள்ளி அன்னவாகனம், 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர், சந்திரசேகரர் நாகவாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம். 3-ம் தேதி (சனிக்கிழமை) காலை விநாயகர் சந்தரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள்
வெள்ளி பெரிய ரிஷப வாகனம். 4-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை விநாயகர், சந்திரசேகரர், வெள்ளி யானை, 63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள். 5-ம் தேதி (திங்கட்கிழமை) காலை பஞ்சமூர்த்திகள் மகா ரதங்கள் தேரோட்டம் நடக்கிறது. 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை விநாயகர் சந்திரசேகரர் வெள்ளி விமானம், இரவு பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம். 7-ம் தேதி (புதன்கிழமை) காலை விநாயகர் சந்திரசேகரர் கண்ணாடி விமானம்.
இரவு பஞ்சமூர்த்திகள் கைலாசவாகனம் காமதேனு வாகனம், 8-ம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் மாலை 6 மணிக்கு மகாதீபம், தரிசனம் இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம். 9-ம் தேதி (வெள்ளிக் கிழமை) இரவு அய்யங் குளத்தில் சந்திரசேகரர் தெப்பல். அண்ணாமலையார் கிரிவலம் 10-ம் தேதி (சனிக்கிழமை) இரவு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல். 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு
அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல். 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு விநாயகர் சண்டிகேஸ்வரர் வெள்ளி கீக வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சோ.அழகர்சாமி பணியாயளர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

» திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum