உடல் உறுப்புகளின் பணி
Page 1 of 1
உடல் உறுப்புகளின் பணி
ஒரு மணி நேரத்தில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.
நமது சிறுநீரகத்தில் லட்சக்கணக்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
இரப்பையின் எடை 4 அவுன்ஸ்.
கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சின்ன சின்ன குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum